உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: செலவுகள் வழியே மகிழ்ச்சி அடையும் நாள். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். அனுஷம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். கேட்டை: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !