/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்னைகள் உண்டாகும். கேட்டை: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.