/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த வரவு உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.அனுஷம்: செயல்கள் லாபமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும்.கேட்டை: உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். பணியிடத்தில் சில நெருக்கடி தோன்றும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.