/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நன்மையான நாள். உங்களை விட்டு விலகிச் சென்ற வாடிக்கையாளர் மீண்டும் தேடி வருவர்.வருவாய் அதிகரிக்கும் நாள்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.கேட்டை: ராசிக்குள் சஞ்சரிக்கும் சந்திரனால் மனக்குழப்பம் உண்டாகும். திட்டமிட்ட வேலை தள்ளிப் போகும். உடல் சோர்வடையும்.