/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: அனுசரித்துச் சென்று லாபம் காண வேண்டிய நாள். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வரவு செலவில் உண்டான நெருக்கடி நீங்கும்.அனுஷம்: முயற்சி வெற்றியாகும். கனவு நனவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.கேட்டை: அலட்சியம் தவிர்த்து செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். முதலீட்டிற்கு ஏற்ப லாபம் உண்டாகும்.