உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அனுஷம்: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். கேட்டை: வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உங்கள் திறமை வெளிப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !