/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். தந்தைவழி உறவால் வேலை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். தடைபட்டிருந்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும்.கேட்டை: பிறரை நம்பி நீங்கள் ஈடுபடும் வேலையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.