உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: செலவு அதிகரிக்கும் நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் விருப்பம் நிறைவேறாமல் தள்ளிப்போகும்.அனுஷம்: எதிர்பாராத செலவு தோன்றி சங்கடப் படுத்தும். பிறரை நம்பி மேற்கொண்ட வேலை இழுபறியாகும்.கேட்டை: குடும்பத்தில் குழப்பம் தோன்றி மறையும். வீண் பிரச்னை தேடிவரும். வாகனத்தில் செலவு தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !