/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவால் சங்கடத்திற்கு ஆளாவீர். தொலைந்துபோன பொருள் உங்கள் கைக்கு வரும். அனுஷம்: உழைப்பின் வழியே உங்கள் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர் அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.கேட்டை: வரவு செலவில் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். வாகனப் பயணத்தில் சில சங்கடம் தோன்றும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.