/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் திருப்தி ஏற்படும். அனுஷம்: தாய்வழி உறவினருடன் பேசும் போது சங்கடம் தோன்றும். அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது.கேட்டை: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொதுவாழ்வில் உள்ளோரின் செல்வாக்கு உயரும்.