/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நினைப்பது நிறைவேறும் நாள். நீண்டநாள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். அனுஷம்: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். உடல்நிலையும் மன நிலையும் சீராகும். கேட்டை: வழக்கு விவகாரம் சாதகமாகும். வரவு கூடும். குடும்பப் பிரச்னைகள் விலகும்.