/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நன்மையான நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். அனுஷம்: வழிபாட்டில் பங்கேற்பீர். தந்தை வழி உறவுகளால் உங்கள் வேலை நடந்தேறும்.கேட்டை: பிறரை அனுசரித்துச் சென்று உங்கள் வேலைகளை முடிப்பீர். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.