/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நன்மையான நாள். மன நெருக்கடி விலகும். கடினமான வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர். உங்கள் நிலை உயரும்.அனுஷம்: குழப்பம் நீங்கி தெளிவடைவீர். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.கேட்டை: நிலுவையில் இருந்த வேலைகளைச் செய்து முடிப்பீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வரவு திருப்தி தரும்.