உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: நேற்றைய எண்ணம் நிறைவேறும் நாள். நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.அனுஷம்: எதிர்பார்த்த தகவல் வரும். சகோதரர் ஒத்துழைப்பால் நின்று போன வேலைகள் நடக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.கேட்டை: மனத்தில் தெளிவு உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !