/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நெருக்கடியான நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர்.அனுஷம்: எடுக்கும் வேலைகளில் கவனம் அவசியம். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிவரும். கேட்டை: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும்.