/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். அனுஷம்: சந்திராஷ்டமம் என்பதால் நெருக்கடி கூடும். பிரச்னைகள் வரும். யோசித்து செயல்படுங்கள். கேட்டை: மனதில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம்.