/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: லாபமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவலை உறவினர்கள் கொண்டு வருவர். அனுஷம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.கேட்டை: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.