/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். அனுஷம்: சிலர் உங்களை குறை சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டாம். கேட்டை: பயணத்தில் சங்கடம் தோன்றும். புதிய முதலீடு, கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.