/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் இழுபறி இருக்கும். அனுஷம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கேட்டை: அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர். மனம் குழப்பமடையும்.