/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். தாய்வழி உறவினரால் லாபம் தோன்றும். திட்டமிட்டிருந்த வேலையை செய்து முடிப்பீர். அனுஷம்: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.கேட்டை: தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். நீங்கள் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்.