/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: திடீர் செலவால் சங்கடத்திற்கு ஆளாவீர். தொலைந்துபோன பொருள் கைக்கு வரும். அனுஷம்: பணியாளர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.கேட்டை: வரவு செலவில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனப் பயணத்தில் சில சங்கடங்கள் தோன்றும்.