உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனம் குழப்படையும்.அனுஷம்: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பது நன்மையாகும்.கேட்டை: எதிர்பாராத செலவுகளை சமாளிப்பீர். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !