/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கேட்டை: வெளியூர் பயணத்தில் சில நெருக்கடிகள் ஏற்படும். மனம் குழப்பமடையும்.