/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நினைப்பது நிறைவேறும் நாள். நேற்றைய முயற்சி எளிதாக நிறைவேறும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.அனுஷம்: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர். உடல்நிலையும் மன நிலையும் சீராகும். வருமானம் உயரும்.கேட்டை: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.