/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: நன்மையான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனுஷம்: பொருளாதார நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர்கள் சிலருக்கு இட மாற்றம் ஏற்படும்.