/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: செலவுகள் வழியே மகிழ்ச்சி அடையும் நாள். புதிய முதலீட்டைத் தவிருங்கள். அனுஷம்: வரவேண்டிய பணம் வரும். கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.கேட்டை: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர். குடும்பத்தினர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.