உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் முயற்சியில் ஆதாயம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும்.அனுஷம்: வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்னைகள் உண்டாகும். கேட்டை: வியாபார நெருக்கடி நீங்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !