/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.அனுஷம்: வெளியூர் பயணத்தில் சங்கடத்தை சந்திப்பீர். உங்களது பேச்சால் விரோதம் உண்டாகும்.கேட்டை: கொடுத்து வைத்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.