உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.அனுஷம்: செயல்களில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் போட்டியாக இருந்தவர்கள் விலகுவர்.கேட்டை: உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். பிறரால் முடிக்க முடியாத வேலையை செய்து முடிப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !