/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: தாய்வழி உறவினர்களின் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். அனுஷம்: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். வருவாயில் ஏற்பட்ட தடைகள் விலகும். கேட்டை: இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர்கள். நிதிநிலை உயரும்.