/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.அனுஷம்: வேலைப்பளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தை தள்ளி வைப்பது நன்மையாகும்.கேட்டை: சிறுவியாபாரிகள் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். மேல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்.