/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: வருவாயால் வளம் காணும் நாள். தொழிலில் இருந்த தடை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.அனுஷம்: திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். புதிய முயற்சி வெற்றியாகும்.கேட்டை: நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.