/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: செலவுகள் வழியே நினைத்ததை சாதிப்பீர். தொலைந்துபோன பொருள் கிடைக்கும்அனுஷம்: வாகன வகையில் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். கேட்டை: புதிய முதலீடுகளை தவிர்ப்பதும், இயந்திரப் பணியில் கவனமாக செயல்படுவதும் அவசியம்.