உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்:விசாகம் 4: தாய்வழி உறவினரால் ஆதாயம் தோன்றும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். அனுஷம்: முயற்சியில் கூடுதல் கவனம் தேவைப்படும். வரவு செலவில் நிதானம் தேவை.கேட்டை: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !