உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்:விசாகம் 4: எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உறவினர் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும்.அனுஷம்: குடும்பத்தில்  ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.கேட்டை: உழைப்பு அதிகரிக்கும்.தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பிறரை அனுசரித்துச் செல்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !