உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்:விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று தேவையற்ற பிரச்னை தேடிவரும்.  உங்கள் செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.அனுஷம்: மனக்குழப்பம் உண்டாகும். எதையோ இழந்ததுபோல் வருத்தம் அடைவீர்கள். பண விவகாரத்தில் கவனம் தேவை.கேட்டை: நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் பிரச்னைகள் தேடிவரும். வேலைகளில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !