/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில உங்கள் செல்வாக்கு உயரும்.அனுஷம்: போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வருவாய் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.கேட்டை: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றம் அடைவர். உறவுகளால் லாபம் உண்டாகும். மனதில் நிம்மதி ஏற்படும்.