/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். செயலில் வேகம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.அனுஷம்: பொருளாதார நெருக்கடி விலகும். முயற்சி நிறைவேறும். அனுகூலம் உண்டாகும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.கேட்டை: நீண்டநாள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.