உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்:விசாகம் 4: நிதானமாக செயல்படுவீர்கள். தொலைந்துபோன பொருள் உங்கள் கைக்கு வரும். திடீர் பயணத்தால் அனுகூலம் உண்டு.அனுஷம்: உழைப்பின் வழியே சாதகமான நிலையைக் காண்பீர் அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வு அடையும்.கேட்டை: வரவு செலவில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனப் பயணத்தில் சில சங்கடம் தோன்றும். இன்று கடன் கொடுக்க வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !