உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்:விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். அலைச்சல் ஏற்பட்டாலும் செயலில் லாபம் காண்பீர். குடும்பத்தினர் ஆலோசனை ஏற்பது நல்லது.அனுஷம்: மனக்குழப்பம் விலகி தெளிவுண்டாகும். தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.கேட்டை: நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். நேற்றைய கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிலும் நிதானம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !