/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: நன்மையான நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். வரவு அதிகரிக்கும். சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.கேட்டை: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பூர்வீக சொத்தில் மேற்கொண்ட பேச்சு தள்ளிப் போகும். உழைப்பாளர் நிலை உயரும்.