உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்:விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத் துணையின் உதவியால் சங்கடம் நீங்கும்.அனுஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனம் குழப்பத்தில் மூழ்கும். கையில் எடுத்த வேலைகள் இழுபறியாகும்.கேட்டை: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவு செலவில் இருந்த சங்கடம் நீங்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !