/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: நெருக்கடிகள் நீங்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். அனுஷம்: மனதில் உண்டான குழப்பம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கேட்டை: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். சங்கடங்களைக் கடந்து சாதனைப் புரிவீர்.