/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பணியில் கூடுதல் கவனம் தேவை. அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்டை: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும்.