உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்:விசாகம் 4: நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர். செலவு அதிகரித்தாலும் விருப்பம் நிறைவேறும்.அனுஷம்: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். கடன் கொடுப்பது, புதிய முயற்சிகளை  தவிர்ப்பது நல்லது. கேட்டை: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்புகள் விலகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !