/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மதியம் வரை அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.அனுஷம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்ப நெருக்கடி நீங்கும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.கேட்டை: வெளியூர் பயணத்தால் மனதில் சோர்வு உண்டாகும். வரவை விட செலவு அதிகரிக்கும்.