/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: நினைப்பது நடந்தேறும் நாள். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் வேலைகள் முடியும்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.கேட்டை: கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.