/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்கள் உதவியுடன் முயற்சி லாபமாகும். வருவாய் அதிகரிக்கும்.அனுஷம்: நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர். குடும்ப நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.கேட்டை: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். புதிய பொருட்கள் வாங்குவீர்.