/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: வருவாயால் வளம் காணும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். அனுஷம்: திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை நீக்குவீர். கேட்டை: இழுபறியாக இருந்த ஒரு வேலை இன்று நிறைவேறும். பண நெருக்கடி நீங்கும்.