/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: யோகமான நாள். உங்கள் செயலில் வேகம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். அனுஷம்: உங்கள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். கேட்டை: தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த வரவு வந்து உங்கள் நெருக்கடியை நீக்கும்.